10TH TAMIL NOTES OF LESSON SEPTEMBER 2 ND WEEK
10 .ஆம் வகுப்பு தமிà®´்-பாடக்குà®±ிப்பு
நாள் : 12-09-2022 à®®ுதல் 16-09-2022
à®®ாதம் : செப்டம்பர்
வாà®°à®®் : இரண்டாà®®் வாà®°à®®்
வகுப்பு : பத்தாà®®் வகுப்பு
பாடம் : தமிà®´்
பாடத்தலைப்பு : 1.நிகழ்கலை
2. பூத்தொடுத்தல்
3.à®®ுத்துக்குà®®ாரசாà®®ிப் பிள்ளைத்தமிà®´்
1.கற்றல் நோக்கங்கள் :
- தமிà®´à®°்தம் நிகழ்கலைகளின் à®®ேன்à®®ை யறிந்து, அவற்à®±ை வளர்க்கவுà®®் நிலைபெறச்செய்யவுà®®் தங்களின் ப à®™்களிப்பை நல்குதல்.
- எளிய சொà®±்களுà®®் கருத்துகளுà®®் கவிதைப் பொà®°ுளாகுà®®் திறம à®±ிந்து தானே கற்றல்.
- கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாட ப்பட்ட பாடல்களைக் கற்à®±ு மகிà®´்வதுடன்அவை போன்à®± பாடல்களைத் தேடித் தேà®°் ந்து படித்தல், படைத்தல்.
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
- வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.à®…à®±ிà®®ுகம் (ஆர்வமூட்டல்) :
- உங்களுக்குப் பிடித்த நாட்டுப்புறக்கலை எது? என்à®± வினாவைக்கேட்டு à®®ாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை à®…à®±ிà®®ுகம் செய்தல்.
- சில ஹைக்கூ கவிதைகளைக் கூà®±ி பாடத்தை à®…à®±ிà®®ுகம் செய்தல்.
- பிள்ளைத்தமிà®´் என்à®±ால் என்ன? என்à®± வினாவைக்கேட்டு பாடத்தை à®…à®±ிà®®ுகம் செய்தல்.
4.பாடச் சுà®°ுக்கம் :
- மயிலாட்டம்,காவடியாட்டம்,ஒயிலாட்டம்,தேவராட்டம்,பொய்க்கால் குதிà®°ையாட்டம்,புலி ஆட்டம் தெà®°ுக்கூத்து பற்à®±ி à®…à®±ிதல்
- பூத்தொடுப்போà®°ின் வாà®´்வியலின் இயல்பை à®…à®±ிந்து கொள்ளுதல்
- சிà®±்à®±ிலக்கியங்களின் தன்à®®ையை à®…à®±ிதல்
- வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள à®®ுத்துக்குà®®ாரசாà®®ியைப் பாட்ட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிà®´ின் கருத்துகளை à®…à®±ிதல்
5.ஆசிà®°ியர் செயல்பாடு
- நிகழ்க்லைகளின் வகைகளையுà®®்,அவை நிகழ்த்தப்படுà®®் à®®ுà®±ைகளையுà®®் தெளிவுà®± விளக்குதல்
- இலக்கணக்குà®±ிப்பை எளிà®®ையாக விளக்குதல்
- பகுபத உறுப்பிலக்கணத்தை ஒவ்வொà®°ு படிநிலையாக விளக்குதல்
- சிà®±்à®±ிலக்கியச் சுவையை à®®ாணவர்களை உணரச்செய்தல்.
6.கருத்துà®°ு வரைபடம்:
7.à®®ாணவர் செயல்பாடு:
- சிà®±்à®±ிலக்கியச் சுவை à®…à®±ிதல்
- நூல்வெளி பகுதியில் உள்ள à®®ுக்கியக் கருத்துகளை à®…à®±ிதல்
- இலக்கணக்குà®±ிப்பை à®…à®±ிதல்
- நிகழ்கலைகளின் தற்போதைய நிலையை à®…à®±ிதல்
- விà®°ைவுத்துலங்கல் குà®±ியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1.கரகாட்டம்----என்à®±ுà®®் à®…à®´ைக்கப்படுà®®்
2.பூத்தொடுத்தல் பாடலை இயற்à®±ியவர் யாà®°்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1.நிகழ்கலைகளைப் பட்டியலிடுக
2.பிள்ளைத்தமிà®´ுக்குà®°ிய பருவங்கள் யாவை?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1..பூத்தொடுத்தல் என்à®± கவிதை உணர்த்துà®®் நீதி யாது?
10.குà®±ைதீà®°் கற்றல்:
à®®ீத்திà®± à®®ாணவர்களைக் கொண்டு à®®ெல்லக் கற்குà®®் à®®ாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூà®±ி குà®±ைதீà®°் கற்றலை à®®ேà®±்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
- தமிà®´à®°்தம் நிகழ்கலைகளின் à®®ேன்à®®ை யறிந்து, அவற்à®±ை வளர்க்கவுà®®் நிலைபெறச்செய்யவுà®®் தங்களின் ப à®™்களிப்பை நல்குதல்.
- எளிய சொà®±்களுà®®் கருத்துகளுà®®் கவிதைப் பொà®°ுளாகுà®®் திறமறிந்து தானே கற்றல்.
- கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாட ப்பட்ட பாடல்களைக் கற்à®±ு மகிà®´்வதுடன்அவை போன்à®± பாடல்களைத் தேடித் தேà®°்ந்து படித்தல், படைத்தல்.
0 Comments