9TH TAMIL LESSON PLAN -AUGUST 4 TH WEEK

 9TH TAMIL LESSON PLAN -AUGUST 4 TH WEEK


9 .ஆம் வகுப்பு தமிà®´்-à®®ாதிà®°ி பாடக்குà®±ிப்பு




நாள்        : 22-08-2022 à®®ுதல் 26-08-2022         
à®®ாதம்    :  ஆகஸ்டு          
வாà®°à®®்     :   நான்காà®®் வாà®°à®®்                                               
வகுப்பு  :   ஒன்பதாà®®் வகுப்பு          
பாடம்    :    தமிà®´்                                                         
பாடத்தலைப்பு     :  1.வல்லினம் à®®ிகுà®®் இடங்கள்
                                     2.திà®°ுக்குறள்

1.கற்றல் நோக்கங்கள்   :

  • இலக்கணக்கூà®±ுகளை à®…à®±ிந்து பயன்படுத்துதல்.
  • அறநூலில் சொல்லப்பட்ட நன்னெà®±ிக்கருத்துகளின் à®®ுà®±ைà®®ையையுà®®்,செப்பத்தையுà®®் படித்துப் புà®°ிந்து கொள்ளுதல்

 
 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்


3.à®…à®±ிà®®ுகம் (ஆர்வமூட்டல்)   :

  • சில வல்லினம் à®®ிகுà®®், à®®ிகா இடங்களின் தொடர்களை எழுதி அதன் பொà®°ுள் வேà®±ுபாடு கூà®±ி à®…à®±ிà®®ுகம் செய்தல்.
  • திà®°ுக்குறள் சிறப்புக் கூà®±ி à®…à®±ிà®®ுகம் செய்தல்


4.பாடச் சுà®°ுக்கம்  :             

  • à®®ொà®´ிக்கு à®®ுதலில் வருà®®் க,ச,த,ப எழுத்துகள்
  • தோன்றல் விகாரப்புணர்ச்சியில் வல்லினம் à®®ிகுà®®்
  • சுட்டெà®´ுத்து பின் வல்லினம் à®®ிகுà®®்.
  • இரண்டாà®®் வேà®±்à®±ுà®®ை உருபு வேà®±்à®±ுà®®ை விà®°ியில் வல்லினம் à®®ிகுà®®்
  • நான்காà®®் வேà®±்à®±ுà®®ை உருபு வேà®±்à®±ுà®®ை விà®°ியில் வல்லினம் à®®ிகுà®®்
  • என,ஆக எனுà®®் சொல்லுà®°ுபுகளின் பின் வல்லினம் à®®ிகுà®®்.
  • à®®ேலுà®®் சில வல்லினம் à®®ிகுà®®் இடங்கள் à®…à®±ிதல்
  • திà®°ுக்குறள் பெà®°ுà®®ை,சிறப்பு பற்à®±ி à®…à®±ிதல்
  • பொà®±ையுடைà®®ை,தீவினை அச்சம், கேள்வி, தெà®°ிந்து தெளிதல், à®’à®±்à®±ாடல், வினைத்தூய்à®®ை, பழைà®®ை, தீ நட்பு, பேதைà®®ை – அதிகாà®° குறள்களின் விளக்கம்.


5.ஆசிà®°ியர் செயல்பாடு              :

  • பொà®°ுள் வேà®±ுபாட்டை à®…à®±ிய தொடர்களை எழுதி விளக்குதல்.
  • தோன்றல் விகாà®°à®®் பற்à®±ி கூறல்
  • வல்லினம் à®®ிகுà®®் இடங்களை உதாரணங்களுடன் விளக்குதல்
  • திà®°ுக்குறள் சிறப்புகள் பற்à®±ி கூறல்.
  • திà®°ுக்குறளை சீà®°் பிà®°ித்து வாசித்தல்.
  • திà®°ுக்குறளுக்கான பொà®°ுள் விளக்கம் கூறல்
  • மனப்பாடக் குறளை இனிய இராகத்தில் பாடுதல்
  • திà®°ுக்குறள் கூà®±ுà®®் அறக்கருத்துகளை அன்à®±ாட வாà®´்வியல் நடைà®®ுà®±ையுடன் ஒப்பிடல்.


6.கருத்துà®°ு வரைபடம்:



7.à®®ாணவர் செயல்பாடு:

  • புணர்ச்சி பற்à®±ி à®…à®±ிந்து கொள்ளுதல்
  • புணர்ச்சியின் வகைகள் பற்à®±ி à®…à®±ிதல்
  • வல்லினம் பற்à®±ி à®…à®±ிதல்
  • வல்லினம் à®®ிகுà®®் இடங்கள் குà®±ித்து உதாரணங்களுடன் à®…à®±ிதல்.
  • திà®°ுக்குறள் சிறப்பு உணர்தல்.
  • திà®°ுக்குறளினை சீà®°் பிà®°ித்து வாசித்தல்
  • திà®°ுக்குறளின் பொà®°ுள் உணர்தல்
  • திà®°ுக்குறளினை இனிய இராகத்தில் பாடுதல்.


8.வலுவூட்டல்:

விà®°ைவுத்துலங்கல் குà®±ியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.வல்லின à®®ெய்கள் யாவை?
2.பொà®±ை என்பது யாது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.à®®ிகை நாடி à®®ிக்க கொளல் விளக்குக  
2.வல்லினம் à®®ிகுà®®் இடங்களுக்குச் சான்à®±ு தருக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.. கட்டளைக்கல் என வள்ளுவர் கூறக்காரணம் யாது?

10.குà®±ைதீà®°் கற்றல்:

à®®ீத்திà®± à®®ாணவர்களைக் கொண்டு à®®ெல்லக் கற்குà®®் à®®ாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூà®±ி குà®±ைதீà®°் கற்றலை à®®ேà®±்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

  • இலக்கணக்கூà®±ுகளை à®…à®±ிந்து பயன்படுத்துதல்.
  • அறநூலில் சொல்லப்பட்ட நன்னெà®±ிக்கருத்துகளின் à®®ுà®±ைà®®ையையுà®®்,செப்பத்தையுà®®் படித்துப் புà®°ிந்து கொள்ளுதல்

Post a Comment

0 Comments