8TH TAMIL LESSON PLAN FOR AUGUST WEEK-2

8TH TAMIL LESSON PLAN FOR AUGUST WEEK-2


DATE :08.08.22 TO 12.08.22

தலைப்பு :

  • நோயுà®®் மருந்துà®®்
  • வருà®®ுன் காப்போà®®்


பாடத்தின் தன்à®®ை :

  • அறம் சாà®°் நெà®±ியினை மட்டுà®®் விளக்குவதால், தனித்தவகையைச் சாà®°்ந்தது.
  • உடல்நலம் பேணுதலை மட்டுà®®் விளக்குவதால், தனித்தவகையைச் சாà®°்ந்தது.


கற்குà®®் à®®ுà®±ை :

ஆசிà®°ியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு à®®ாணவர்கள், தானே கற்றல்.

துணைக் கருவிகள் :

  1. à®®ின்னட்டை
  2. விளக்கப்படம்
  3. மடிக்கணினி
  4. பொà®°ுத்தட்டை
  5. காட்சிப்படம்
  6. à®®ின்அட்டை


பாட à®…à®±ிà®®ுகம் :

  • நோய் மற்à®±ுà®®் மருந்து குà®±ித்து நீவிà®°் à®…à®±ிந்த செய்தியைக் கூà®±ுக? என்à®± வினாவினை à®®ாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட à®…à®±ிà®®ுகம் செய்தல்.
  • நோயற்à®± வாà®´்வே குà®±ைவற்à®± செல்வம் என்à®± பழமொà®´ி குà®±ித்து நீவிà®°் à®…à®±ிந்த செய்தியைக் கூà®±ுக? என்à®± வினாவினை à®®ாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட à®…à®±ிà®®ுகம் செய்தல்.


வாசித்தல் :


  • நூல்வெளிப் பகுதியினை ஆசிà®°ியர் வாசித்துக் காட்ட à®®ாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் à®®ேà®±்கொள்ளுதல்.
  • பாடலின் பொà®°ுளை உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட à®®ாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் à®®ேà®±்கொள்ளுதல்.


கற்றல் திறன்கள் :

  • புதிய சொà®±்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொà®°ுள் à®…à®±ிந்து எழுதுதல்
  • உரக்கப்படித்தல்
  • சந்த நயத்தோடு வாசித்தல்


மனவரைபடம்

 
தொகுத்தல் : நோயுà®®் மருந்துà®®்

  • பெண்ணே! நோயின் தன்à®®ை à®®ூன்à®±ு வகை என à®…à®±ிவாயாக!
  • அவை மருந்தால் நீà®™்குà®®் நோய், தீà®°ாத நோய், வெளியில் நீà®™்குà®®் உள்ளிà®°ுக்குà®®் நோய் ஆகுà®®்.
  • அந்த நோயைத் தீà®°்க்குà®®் மருந்துகள் நல்லறிவு, நற்காட்சி, நல்லொà®´ுக்கம் ஆகியவை ஆகுà®®்.


தொகுத்தல் : வருà®®ுன் காப்போà®®்

  • உடலில் உறுதி உடையவர் உலகில் மகிà®´்ச்சி உடையவர் ஆவர். நோயாளிக்கு இடமுà®®் செல்வமுà®®் இனிய வாà®´்வு தராது. சுத்த இடம் சுகம். நாள்தோà®±ுà®®் தூய்à®®ை நீடித்த வாà®´்வு தருà®®்.
  • காலை மலை நடைப்பயிà®±்சி நல்லகாà®±்à®±ு சுவாசித்தல் நோயுà®®் எமனுà®®் அணுகாது.
  • கூà®´ே ஆனாலுà®®் குளித்துக் குடி.
  • அதிகம் உண்டால் நோய்பட்டு பாயில் விà®´ுவீà®°். தூய்à®®ை காà®±்à®±ு, நல்ல குடிநீà®°்,பசித்தபின் உண்ணல் : நோய் அணுகாது.நூà®±்à®±ாண்டு வாழவைக்குà®®்.


வழங்குதல்
:

மனவரைபடக் கருத்துகளை குà®´ுவினில் வழங்கி, ஒட்டு à®®ொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல் :

மடிகணினி அல்லது தொலைக்காட்சி à®®ூலம் பாடல் காட்சிகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
உடல் நலம் பற்à®±ிய கதை ஒன்à®±ு கூà®±ி பாடத்தை வலுவூட்டுதல்.

மதிப்பீடு :

à®®ாணாக்கர் திறன் à®…à®±ிய எளிà®®ையான சில வினாக்கள் கேட்டல்.

  1. நீலகேசி எவ்வகை நூல்?
  2. இந்நூல் எத்தனைச் சருக்கங்களைக் கொண்டது?
  3. மருந்துகள் யாவை?
  4. உலகில் மகிà®´்ச்சி உடையவர் யாவர்?
  5. நீடித்த வாà®´்வை எப்போது பெà®±ுவாய்?
  6. கவிமணியின் இயற்பெயர் யாது?


குà®±ைதீà®°் கற்பித்தல் :

à®®ெல்ல à®…à®°ுà®®்புà®®் à®®ாணாக்கர்களுக்கு பாடலையுà®®் பொà®°ுளினையுà®®் கற்பித்துத் தனியே பயிà®±்சி அளித்தல்.

எழுதுதல் :

  • சொல்வதை எழுதுதல்,
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.


கற்றல் விளைவுகள் :

  • நீலகேசிப் பாடல் வழி à®…à®± உணர்வை à®®ாணவர்கள் à®…à®±ிந்து கொண்டனர்.
  • உடல்நலம் காத்தல் பற்à®±ிப் பாடல் வழி à®®ாணவர்கள் à®…à®±ிந்து கொண்டனர்.


தொடர்பணி :


  • பாடலை மனனம் செய்து, à®’à®°ு à®®ுà®±ை எழுதி வரச் சொல்லல்.
  • சிà®±ு வினா விடையை நன்கு படித்து வரச்சொல்லல்
 
 


Post a Comment

0 Comments