8TH TAMIL LESSON PLAN -AUGUST 4 TH WEEK

 8TH TAMIL LESSON PLAN -AUGUST 4 TH WEEK


8. ஆம் வகுப்பு தமிà®´்-à®®ாதிà®°ி பாடக்குà®±ிப்பு


நாள்        : 22-08-2022 à®®ுதல் 26-08-2022        
à®®ாதம்    :    ஆகஸ்டு          
வாà®°à®®்     :   நான்காà®®் வாà®°à®®்                                               
வகுப்பு  :   எட்டாà®®் வகுப்பு          
பாடம்    :    தமிà®´்                                                         
பாடத்தலைப்பு     :  1.தலைக்குள் ஓர் உலகம்
                                       2. எச்சம்

1.கற்றல் நோக்கங்கள்   :

  •  à®®ூளையின் செயல்பாடுகள் பற்à®±ிய புதுà®®ையான செய்திகளை à®…à®±ிந்து மகிà®´்தல்
  •  à®Žà®š்சச்சொà®±்களின் வகைகளை à®…à®±ிந்து பயன்படுத்துதல்.


2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

   வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்


3.à®…à®±ிà®®ுகம் (ஆர்வமூட்டல்)   :

  • மனித à®®ூளையினைப் பற்à®±ி சில வியப்பூட்டுà®®் உண்à®®ைகளைக் கூà®±ி பாடத்தை à®…à®±ிà®®ுகம் செய்தல்.
  • பேச்சு வழக்கில் எச்சங்கள் பயன்படுà®®் சில இடங்களைக் கூà®±ி பாடத்தை à®…à®±ிà®®ுகம் செய்தல்.


4.பாடச் சுà®°ுக்கம்  :             

  • à®®ூளையின் à®…à®®ைப்பு
  • à®®ூளையின் உணவு
  • à®®ூளையின் வலதுà®®் இடதுà®®்
  •  à®®ூளையுà®®் அன்à®±ாட நிகழ்வுகளுà®®்.
  • பொà®°ுள் à®®ுடிவு பெà®±ாமல் எஞ்சி இருக்குà®®் சொல் எச்சம் எனப்படுà®®்.
  • எச்சம் பெயரெச்சம் ,வினையெச்சம் என இருவகைப்படுà®®்.
  • பெயரெச்சம் தெà®°ிநிலைப் பெயரெச்சம், குà®±ிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படுà®®்.
  •  à®µினையெச்சம் தெà®°ிநிலை வினையெச்சம், குà®±ிப்பு வினையெச்சம் என இருவகைப்படுà®®்


5.ஆசிà®°ியர் செயல்பாடு              :

  • à®®ூளை பற்à®±ிய செய்திகளை காணொளிகள் மற்à®±ுà®®் விளக்கப்படங்கள் à®®ூலம் விளக்குதல்
  • நூல்வெளி பகுதியைத் தெளிவாக விளக்குதல் விளக்குதல்.
  • எச்சத்தின் வரையறையைத் தெளிவாகக் கூà®±ுதல்
  • எச்சத்தின் வகைகளைத் தக்க சான்à®±ுகளுடன் விளக்குதல்


6.கருத்துà®°ு வரைபடம்:



7.à®®ாணவர் செயல்பாடு:

  • à®®ூளையின் à®…à®®ைப்பினப் பற்à®±ி à®…à®±ிதல்
  • à®®ூளையின் செயல்பாடுகளைப்பற்à®±ி à®…à®±ிதல்
  • எச்சத்தின் வரையறையைப் படித்துத் தெà®°ிந்துகொள்ளுதல்.
  •  à®Žà®š்சத்தின் வகைகளைப் புà®°ிந்துகொள்ளுதல்.

8.வலுவூட்டல்:


 à®µிà®°ைவுத்துலங்கல் குà®±ியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.à®®ூளைக்குத்தேவைப்படுà®®் காà®±்à®±ு எது?
2.எச்சம் எத்தனை வகைப்படுà®®்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.எச்சம்-வரையறு
2.à®®ூளையின் à®…à®®ைப்பு யாது?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.à®®ூளையின் அன்à®±ாட நிகழ்வுகள் யாவை?

10.குà®±ைதீà®°் கற்றல்:

à®®ீத்திà®± à®®ாணவர்களைக் கொண்டு à®®ெல்லக் கற்குà®®் à®®ாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூà®±ி குà®±ைதீà®°் கற்றலை à®®ேà®±்கொள்ளல்.

11.தொடர்பணி

 à®ªாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

  • à®®ூளையின் செயல்பாடுகள் பற்à®±ிய புதுà®®ையான செய்திகளை à®…à®±ிந்து மகிà®´்தல்
  •  à®Žà®š்சச்சொà®±்களின் வகைகளை à®…à®±ிந்து பயன்படுத்துதல்.


Post a Comment

0 Comments