7TH TAMIL LESSON PLAN FOR AUGUST WEEK-2
DATE :08.08.22 TO 12.08.22
தலைப்பு :
புலி தாà®™்கிய குகை
பாஞ்சைவளம்
பாடத்தின் தன்à®®ை :
- பண்டைத் தமிà®´à®°ின் வீà®° நெà®±ியினை மட்டுà®®் விளக்குவதால், தனித்தவகையைச் சாà®°்ந்தது.
- பாஞ்சாலங்குà®±ிச்சியின் பெà®°ுà®®ையினை மட்டுà®®் விளக்குவதால், தனித்தவகையைச் சாà®°்ந்தது.
கற்குà®®் à®®ுà®±ை :
ஆசிà®°ியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு à®®ாணவர்கள், தானே கற்றல்.
துணைக் கருவிகள் :
- à®®ின்னட்டை
- விளக்கப்படம்
- மடிக்கணினி
- பொà®°ுத்தட்டை
- காட்சிப்படம்
- à®®ாதிà®°ி உருவங்கள்
பாட à®…à®±ிà®®ுகம் :
- சங்க இலக்கியம் குà®±ித்து நீவிà®°் à®…à®±ிந்த செய்தியைக் கூà®±ுக? என்à®± வினாவினை à®®ாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட à®…à®±ிà®®ுகம் செய்தல்.
- பாஞ்சாலங்குà®±ிச்சி குà®±ித்து நீவிà®°் à®…à®±ிந்த செய்தியைக் கூà®±ுக? என்à®± வினாவினை à®®ாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட à®…à®±ிà®®ுகம் செய்தல்.
வாசித்தல் :
- நூல்வெளிப் பகுதியினை ஆசிà®°ியர் வாசித்துக் காட்ட à®®ாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் à®®ேà®±்கொள்ளுதல்.
- பாடலின் பொà®°ுளை உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட à®®ாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் à®®ேà®±்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள் :
- புதிய சொà®±்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொà®°ுள் à®…à®±ிந்து எழுதுதல்
- உரக்கப்படித்தல்
- சந்த நயத்தோடு வாசித்தல்
மனவரைபடம்
- சிà®±ிய என் வீட்டிலுள்ள தூணைப் பற்à®±ிக் கொண்டு, எதுவுà®®் தெà®°ியாதவள் போல நீ ‘உன் மகன் எங்கே?’ என்à®±ு என்னைக் கேட்கின்à®±ாய்.
- அவன் எங்கு இக்கின்à®±ான் என்à®±ு எனக்குத் தெà®°ியாது. ஆனால் ‘புலி தங்கிய குகை’ போன்à®±ு அவனைப் பெà®±்à®± வயிà®±ு என்னிடம் உள்ளது.
- அவன் இங்கு இல்லை ஆனால் போà®°்க்களத்தில் இருக்கலாà®®். போய்க் காண்பாயாக! என்à®±ு தன் மகன் குà®±ித்துத் தாய் கூà®±ினாள்.
தொகுத்தல் – பாஞ்சைவளம் :
- பாஞ்சாலங்குà®±ிச்சி நகரில் பல சுà®±்à®±ுகளாகக் கோட்டைகள் இருக்குà®®். அவை மதில்களால் சூழப்பட்டவையாக à®®ிகவுà®®் வலிà®®ையாக இருக்குà®®்.
- பூஞ்சோலைகளுà®®் சந்தனமரச் சோலைகளுà®®் ஆறுகளுà®®் நெல் வயல்களுà®®் பாக்குத் தோப்புகளுà®®் பாஞ்சாலங்குà®±ிச்சிக்கு அழகு சேà®°்க்குà®®்.
- பாஞ்சாலங்குà®±ிச்சியில் ஒவ்வொà®°ு வீடுகளிலுà®®் மணிகளால் அழகு செய்யப்பட்ட à®®ேடைகள் இருக்குà®®்.
- வீடுகளெல்லாà®®் மதில்களால் சூழப்பட்ட à®®ாடி வீடுகளாக இருக்குà®®். வீட்டுக் கதவுகள் à®®ிகவுà®®் நேà®°்த்தியாகவுà®®் வீடுகள் செல்வம் நிà®±ைந்ததாகவுà®®் இருக்குà®®்.
- வீà®°à®®் நிà®±ைந்த பாஞ்சாலங்குà®±ிச்சியில் உள்ள à®®ுயலானது தன்னைப் பிடிக்கவருà®®் வேட்டை நாயை எதிà®°்த்து விரட்டுà®®்.
- பசுவுà®®் புலியுà®®் நீà®°் நிலையின் à®’à®°ே பக்கம் நின்à®±ு பால் போன்à®± தண்ணீà®°ைக் குடிக்குà®®்.
- மன்னன் கட்டபொà®®்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.
வழங்குதல் :
மனவரைபடக் கருத்துகளை குà®´ுவினில் வழங்கி, ஒட்டு à®®ொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
- மடிகணினி அல்லது தொலைக்காட்சி à®®ூலம் பாடல் காட்சிகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
- பாஞ்சாலங்குà®±ிச்சி தொடர்பான வரலாà®±்à®±ு நிகழ்வைக் கூà®±ி பாடத்தை வலுவூட்டுதல்.
மதிப்பீடு :
à®®ாணாக்கர் திறன் à®…à®±ிய எளிà®®ையான சில வினாக்கள் கேட்டல்.
வினாக்கள் :
- புறநானூà®±ு எவ்வகைத் தொகை நூல்?
- காவற்பெண்டு பற்à®±ிக் கூà®±ுக ?
- புறநானூà®±ு எதனை வெளிப்படுத்துà®®் நூல் ?
- பாஞ்சாலங்குà®±ிச்சி கோட்டைகள் குà®±ித்து எழுதுக?
- பாஞ்சாலங்குà®±ிச்சியின் இயற்கை வளம் யாது?
- பாஞ்சை வளம் பாடல் எந்நூலில் à®…à®®ைந்துள்ளது?
குà®±ைதீà®°் கற்பித்தல் :
à®®ெல்ல à®…à®°ுà®®்புà®®் à®®ாணாக்கர்களுக்கு பாடலையுà®®் பொà®°ுளினையுà®®் கற்பித்துத் தனியே பயிà®±்சி அளித்தல்.
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல்,
- பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
கற்றல் விளைவுகள் :
- புறநானூà®±்à®±ுப் பாடல் வழி பண்டைய தமிà®´à®°ின்வீà®° உணர்வை à®®ாணவர்கள் à®…à®±ிந்து கொண்டனர்.
- பாஞ்சாலங்குà®±ிச்சியின் சிறப்புகளைப் பாடல் வழி à®®ாணவர்கள் à®…à®±ிந்து கொண்டனர்.
தொடர்பணி :
- பாடலை மனனம் செய்து, à®’à®°ு à®®ுà®±ை எழுதி வரச் சொல்லல்.
- சிà®±ு வினா விடைகளை நன்கு படித்து வரச்சொல்லல்
- வீரபாண்டிய கட்டபொà®®்மன் வாà®´்க்கை வரலாà®±்à®±ினை à®…à®±ிந்து எழுதி வரச் சொல்லல்
0 Comments