10Th TAMIL LESSON PLAN -AUGUST 4 TH WEEK

 10Th TAMIL LESSON PLAN -AUGUST 4 TH WEEK


  10 .ஆம் வகுப்பு தமிà®´்-à®®ாதிà®°ி பாடக்குà®±ிப்பு




நாள்        : 22-08-2022 à®®ுதல் 26-08-2022        
à®®ாதம்    :  ஆகஸ்டு          
வாà®°à®®்     :   நான்காà®®் வாà®°à®®்                                               
வகுப்பு  :   பத்தாà®®் வகுப்பு          
 à®ªாடம்    :    தமிà®´்                                                         
பாடத்தலைப்பு     :  1.பரிபாடல் (கவிதைப்பேà®´ை)
                                            2. விண்ணைத்தாண்டிய நம்பிக்கை (விà®°ிவானம்)
                                            3.இலக்கணம்-பொது (கற்கண்டு)                      

1.கற்றல் நோக்கங்கள்   :

  • à®…à®±ிவியல் க à®°ுத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெ ளிப்பாட் டுத்திறனைப் படித்துணர்ந்து எதிà®°்வினையாà®±்றல்.
  • உரையாடல் வடிவில் கருத்துகளை வெளிப்படுத்துà®®் திறன்பெà®±ுதல்.
  • இலக்கணப் பிà®´ையற்à®± தொடரமைப்புகளைத் தெà®°ிந்துகொண்டு பயன்படுத்துதல்.


2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

 à®µà®²ையொளிப்பதிவுகள்,காணொளிகள்


3.à®…à®±ிà®®ுகம் (ஆர்வமூட்டல்)   :

  • à®®ாணவர்கள் அன்à®±ாடம் செய்யுà®®் செயல்களில் பொதிந்துள்ள à®…à®±ிவியலைப்பற்à®±ித் தெà®°ியுà®®ா? என்à®± வினாவைக்கேட்டு à®®ாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை à®…à®±ிà®®ுகம்  செய்தல்.


4.பாடச் சுà®°ுக்கம்  :             

  •  à®ªà®°ிபாடல் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்à®±ாகுà®®். பாடப்பகுதியிலுள்ள பாடலைஎழுதியவர் கீரந்தை யாà®°். இந்நூல் “ஓங்கு பரிபாடல்” எனுà®®் புகழுடையது.
  • இது சங்கநூல்களுள் பண்ணோ டு பாடப்பட்ட நூல். உரையாசிà®°ியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூà®±ியுள்ள னர். இன்à®±ு 24 பாடல்களே கிடைத்துள்ளன.
  • à®…à®±ிவியல் à®…à®±ிஞர் ஸ்டீபன் ஹாக்கிà®™்குடன் கற்பனை உரையாடல்


5.ஆசிà®°ியர் செயல்பாடு              :

  • அன்à®±ாடச் செயல்களில் பொதிந்துள்ள à®…à®±ிவியல் கூà®±ுகளை விளக்குதல்
  • à®…à®±ிவியல் à®…à®±ிஞர் ஸ்டீபன் ஹாக்கிà®™் யாà®°்? அவர் à®…à®±ிவியல் துà®±ையில் எதைக் கண்டு பிடித்துள்ளாà®°் என விளக்குதல்.
  • அன்à®±ாடப் பேச்சுவழக்கில் உள்ள வழு,வழுவமைதிகளைப் பட்டியலிட்டு விளக்குதல்


6.கருத்துà®°ு வரைபடம்:


7.à®®ாணவர் செயல்பாடு:

  • வாà®´்வியலுடன் கலந்துள்ள à®…à®±ிவியல் உண்à®®ைகளை ஆய்ந்தறிதல்.
  • à®®ாணவர்கள் செய்யுளைச் சீà®°் பிà®°ித்து படித்தல்
  • à®…à®°ுஞ்சொà®±்களின் பொà®°ுளறிதல்
  •  à®ªேச்சு வழக்கில் வழு,வழுவமைதி,வழாநிலை போன்றவற்à®±ை ஒப்பீடு செய்து à®…à®±ிதல்


8.வலுவூட்டல்:

விà®°ைவுத்துலங்கல் குà®±ியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.வழு எத்தனை வகைப்படுà®®்?
2.பரிபாடல்----நூல்களுள் ஒன்à®±ு

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.வழு என்à®±ால் என்ன?
2.பூà®®ி எவ்வாà®±ு உருவானது?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1..தற்போது நீà®™்கள் ஸ்டீபன் ஹாக்கிà®™்கைச் சந்தித்தால் என்ன கேட்பீà®°்கள்?

10.குà®±ைதீà®°் கற்றல்:

à®®ீத்திà®± à®®ாணவர்களைக் கொண்டு à®®ெல்லக் கற்குà®®் à®®ாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூà®±ி குà®±ைதீà®°் கற்றலை à®®ேà®±்கொள்ளல்.

11.தொடர்பணி

 à®ªாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

செய்யுள் கருத்துகயைொடு à®…à®±ிவியல் பெய்திகளை ஒப்பிட்டுப் புà®°ிந்துகொள்ளுதல்.




Post a Comment

0 Comments