9TH TAMIL LESSON PLAN -JULY WEEK 2

 9TH TAMIL LESSON PLAN -JULY WEEK 2

9ஆம் வகுப்பு தமிà®´்- à®®ாதிà®°ி பாடக்குà®±ிப்பு


நாள்        :  11-07-2022 à®®ுதல்  15-07-2022        
à®®ாதம்    :   ஜூலை          
வாà®°à®®்     :  இரண்டாà®®் வாà®°à®®்                                               
வகுப்பு  :   ஒன்பதாà®®் வகுப்பு          
 à®ªாடம்    :           தமிà®´்                                                         
பாடத்தலைப்பு     :  1. நீà®°ின்à®±ி à®…à®®ையாது உலகு
                                            2.பட்ட மரம்

கருபொà®°ுள்     
                       :

  • நீà®°ின் இன்à®±ியமையாà®®ையை உணர்தல்
  •  à®µà®±à®Ÿ்சியின் அவலத்தை உணர்தல்

உட்பொà®°ுள்                           :

  • தமிà®´à®°ின் நீà®°் à®®ேலாண்à®®ையை à®…à®±ிதல்
  • கல்லணையைப் பற்à®±ி à®…à®±ிந்துகொள்ளுதல்
  •  à®®à®°à®®் வறண்டு போவதன் அவலத்தை உணர்தல்


à®…à®±ிà®®ுகம்                               :

உங்கள் ஊரைச்சுà®±்à®±ியுள்ள நீà®°் நிலைகள் யாவை ? என்à®± வினாவைக்கேட்டு, à®®ாணவர்களை விடைகூறச்செய்து  பாடத்தை à®…à®±ிà®®ுகம் செய்தல்
à®®ுக்கிய கருத்துகள் மற்à®±ுà®®்

பாடச் சுà®°ுக்கம்                        :             

  • தமிà®´à®°ின் நீà®°் à®®ேலாண்à®®ை
  • கல்லணை கரிக்காலனால் கட்டப்பட்டு நீà®°்ப்பாசனம் சிறந்திà®°ுந்தது
  • ஜான் பென்னி குயிக் à®®ுல்லைபெà®°ியாà®±ு அணையைக் கட்டினாà®°்.
  • குà®®ிà®´ித்தூà®®்பு பயன்படுத்தப்பட்டது
  •  à®®à®°à®™்களை à®…à®´ிப்பது மனிதனுக்குப் பேà®°ாபத்து.
  • கவிஞர் தமிà®´் ஒளி பாரதியாà®°ின் வழித்தோன்றல் ஆவாà®°்



ஆசிà®°ியர் செயல்பாடு     

      

  • வகுப்பறை சூழலை மகிà®´்ச்சியாக இருக்க வைத்தல்.
  • தமிà®´à®°ின் நீà®°் à®®ேலாண்à®®ையை தெளிவாக விளக்குதல்.
  • நீà®°ின் தேவையை நமது à®®ுன்னோà®°்கள் எந்த அளவிà®±்கு உணர்ந்தனர் என்பதை à®…à®±ிந்துகொள்ளச்செய்தல்
  • நீà®°ின்à®®ையால் மரங்கள் à®…à®´ிந்து வருவதை à®®ாணவர்க்குப் புà®°ியவைத்தல்


கருத்துà®°ு வரைபடம்




à®®ாணவர் செயல்பாடு:

  • நீà®°ின்à®±ி இவ்வுலகமே இயங்காது என à®…à®±ிதல்
  • நீà®°் à®®ேலாண்à®®ையில் நம் à®®ுன்னோà®°் எவ்வளவு சிறந்திà®°ுந்தனர் என்பதை à®…à®±ிதல்
  • மரங்களை à®…à®´ிப்பதன் தீய விளைவுகளை உணர்தல்
  • உண்à®°்வுகளை வெளிப்படுத்த கவிதை à®®ிகச்சிறந்த வழி என உணர்தல்


வலுவூட்டல்:


         விà®°ைவுத்துலங்கல் குà®±ியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குà®±ைதீà®°் கற்றல்:

         à®®ீத்திà®± à®®ாணவர்களைக் கொண்டு à®®ெல்லக் கற்குà®®் à®®ாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூà®±ி குà®±ைதீà®°் கற்றலை à®®ேà®±்கொள்ளல்.

மதிப்பீடு:

  1. குà®®ிà®´ித்தூà®®்பு என்à®±ால் என்ன?
  2. கல்லணையைக் கட்டியவர் யாà®°்?
  3. பென்னி குயிக் யாà®°்?
  4. கவிஞர் தமிà®´் ஒளி யாà®°ுடைய வழித்தோன்றல்?


தொடர்பணி:

  பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

கற்றல் விளைவு

  1.  à®¨ீà®°ின் இன்à®±ியமையாà®®ையை உணர்ந்து நீà®°்நிலைகளைப் பாதுகாத்தல்
  2. கருத்தரங்கில் கருத்தை வெளிப்படுத்த à®…à®±ிந்து கொள்ளுதல்.


Post a Comment

0 Comments