9TH STD TAMIL LESSON PLAN -JULY 3 WEEK

 9TH STD TAMIL LESSON PLAN -JULY 3 WEEK

  9 .ஆம் வகுப்பு தமிà®´்-à®®ாதிà®°ி பாடக்குà®±ிப்பு



நாள்        :  18-07-2022 à®®ுதல்  22-07-2022        
à®®ாதம்       :    ஜூலை          
வாà®°à®®்     :  à®®ூன்à®±ாà®®் வாà®°à®®்                                               
வகுப்பு  :   ஒன்பதாà®®் வகுப்பு          
 à®ªாடம்    :  தமிà®´்                                                         
பாடத்தலைப்பு     :  1.பெà®°ியபுà®°ாணம்  , 2.புறநானூà®±ு

கற்றல் விளைவு

  •   இயற்கை அழகைப்போà®±்à®±ுà®®் கவிதைகளைப்படைத்தல்

                                        

கருபொà®°ுள்                            :

  •  à®¨ீà®°்வளத்தின் இன்à®±ியமையாà®®ையை à®…à®±ிதல்
  • அரசனின் கடமைகளை à®…à®±ிதல்


உட்பொà®°ுள்         
                  :

  •  à®¨ீà®°்வளத்தைப் பெà®°ுக்குவதன் அவசியத்தை à®…à®±ிதல்



à®…à®±ிà®®ுகம்                               :

உங்கள் ஊரைச்சுà®±்à®±ியுள்ள நீà®°் நிலைகள் யாவை ? என்à®± வினாவைக்கேட்டு, à®®ாணவர்களை விடைகூறச்செய்து  பாடத்தை à®…à®±ிà®®ுகம் செய்தல்

à®®ுக்கிய கருத்துகள் மற்à®±ுà®®் பாடச் சுà®°ுக்கம்                        :             

  • நீà®°்வளம் à®®ிக்கதால் சோழநாடு திà®°ுநாடு என à®…à®´ைக்கப்படுகிறது.
  • நீà®°் வளம் à®®ிகுந்துள்ளதால் சோழநாடு அனைத்து வளங்களையுà®®் பெà®±்à®±ுத்திகழ்கிறது
  • அரசனின் à®®ுக்கியக் கடமைகளில் ஒன்à®±ு நீà®°்நிலைகளைப் பெà®°ுக்கி நீà®°்வளத்தை à®®ேà®®்படுத்தலாகுà®®்


ஆசிà®°ியர் செயல்பாடு              :

  • வகுப்பறை சூழலை மகிà®´்ச்சியாக இருக்க வைத்தல்.
  • திà®°ுநாட்டின் சிறப்பைத் தெளிவாக விளக்குதல்.
  • அரசனின் à®®ுக்கியக் கடமைகளில் ஒன்à®±ு நீà®°்நிலைகளைப் பெà®°ுக்கி நீà®°்வளத்தை à®®ேà®®்படுத்தல் என்பதை à®…à®±ிந்துகொள்ளச்செய்தல்


கருத்துà®°ு வரைபடம்





à®®ாணவர் செயல்பாடு:
  • நீà®°ின்à®±ி இவ்வுலகமே இயங்காது என à®…à®±ிதல்
  • நீà®°்வளம் à®’à®°ுநாட்டிà®±்கு எவ்வளவு அவசியம் என்பதை à®…à®±ிதல்
  • உணர்வுகளை வெளிப்படுத்த கவிதை à®®ிகச்சிறந்த வழி என உணர்தல்


வலுவூட்டல்:

  • விà®°ைவுத்துலங்கல் குà®±ியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.


குà®±ைதீà®°் கற்றல்:

à®®ீத்திà®± à®®ாணவர்களைக் கொண்டு à®®ெல்லக் கற்குà®®் à®®ாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூà®±ி குà®±ைதீà®°் கற்றலை à®®ேà®±்கொள்ளல்.

மதிப்பீடு:

  1. பெà®°ியபுà®°ாணத்தை இயற்à®±ியவர் யாà®°்?
  2. திà®°ுநாட்டில் பாயுà®®் ஆறு எது?
  3. புறநானூà®±ு-----நூல்களுள் ஒன்à®±ுபென்னி


தொடர்பணி:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

Post a Comment

0 Comments