8TH TAMIL NOTES OF LESSON AUGUST 1 WEEK

 8TH TAMIL NOTES OF LESSON  AUGUST 1 WEEK


8 ஆம் வகுப்பு தமிà®´்- பாடக்குà®±ிப்பு

நாள்        : 01-08-2022 à®®ுதல் 05-08-2022        
à®®ாதம்       :    ஆகஸ்டு          
வாà®°à®®்     :   à®®ுதல் வாà®°à®®்                                               
வகுப்பு  :   எட்டாà®®் வகுப்பு          
பாடம்    :           தமிà®´்                                                         
பாடத்தலைப்பு     :  1.நோயுà®®் மருந்துà®®் (கவிதைப்பேà®´ை)
                                            2. வருà®®ுன் காப்போà®®் (கவிதைப்பேà®´ை)

1.கற்றல் நோக்கங்கள்   :

உடலின் சிறப்பையுà®®், உடல் ஓம்புà®®் à®®ுà®±ைகளையுà®®் இலக்கியங்கள் வழி à®…à®±ிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்


3.à®…à®±ிà®®ுகம் (ஆர்வமூட்டல்)   :

நோயற்à®± வாà®´்வே குà®±ைவற்à®± செல்வம் என்பது பழமொà®´ி நோய் வந்தபின் தீà®°்க்க à®®ுயல்வதை விட வருà®®ுன் காப்பதே à®…à®±ிவுடைà®®ை. நல்ல உணவு, உடல் தூய்à®®ை, உடற்பயிà®±்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திà®±்கு அடிப்படை
à®®ேà®±்கண்ட கருத்துக்களைக் கூà®±ி பாடத்தை à®…à®±ிà®®ுகம் செய்தல்.

4.பாடச் சுà®°ுக்கம்  :             

  • கவிமணி எனப்போà®±்றப்படுà®®் தேசிக விநாயகனாà®°் குமரிà®®ாவட்டம் தேà®°ூà®°ில் பிறந்தாà®°்.
  • 36 ஆண்டுகள் ஆசிà®°ியராகப் பணியாà®±்à®±ினாà®°்.
  • இவர் ஆசிய ஜோதி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளாà®°்
  •  à®‰à®®à®°்கய்யாà®®் பாடல்கள் எனுà®®் à®®ொà®´ிபெயர்ப்பு நூலையுà®®்இயற்à®±ியுள்ளாà®°்
  • பாடப்பகுதி அவரது மலருà®®் à®®ாலையுà®®் என்னுà®®் நூலிலிà®°ுந்து தரப்பட்டுள்ளது.
  • அகற்à®±ுவதற்கு à®…à®°ியவை பிறவித்துன்பங்கள் ஆகுà®®்.


5.ஆசிà®°ியர் செயல்பாடு              :

  • சிà®±்à®±ிலக்கியங்கள் எவ்வெவை என்பதைக் கூறல்.
  • நீலகேசி குà®±ித்த நூà®±்குà®±ிப்புகளை விளக்குதல்.
  •  à®¨ீலகேசி பாடலைச் சீà®°் பிà®°ித்து படித்துக் காட்டல்
  • மனப்பாடப்பகுதியை இனிய இராகத்துடன் பாடுதல்.
  • வருà®®ுன் காத்தலின் அவசியத்தைச் சான்à®±ுகளுடன் விளக்குதல்.


6.கருத்துà®°ு வரைபடம்:

 

 


 
 
7.à®®ாணவர் செயல்பாடு:

  • சிà®±்à®±ிலக்கியங்கள் என்à®±ால் என்ன என்பதை à®…à®±ிதல்
  • à®®ாணவர்கள் செய்யுளைச் சீà®°் பிà®°ித்து படித்தல்
  • à®…à®°ுஞ்சொà®±்களின் பொà®°ுள் à®…à®±ிதல்
  • வருà®®ுன் காப்பது என்à®±ுà®®ே நன்à®®ை தருà®®் என உணர்தல்.

8.வலுவூட்டல்:

 à®µிà®°ைவுத்துலங்கல் குà®±ியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.பிணி என்பதன் பொà®°ுள் என்ன?
2.நீலகேசி -----காப்பியங்களுள் ஒன்à®±ு

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.நோயின் à®®ூன்à®±ு வகைகள் யாவை?
2.தீà®°ுà®®் நோய்கள் யாவை ?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.தீà®°்தற்கு உரியவை என்à®±ு நீலகேசி கூறக்காரணம் யாது?
2.பிறவிப்பிணி -விளக்கம் தருக?

10.குà®±ைதீà®°் கற்றல்:


à®®ீத்திà®± à®®ாணவர்களைக் கொண்டு à®®ெல்லக் கற்குà®®் à®®ாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூà®±ி குà®±ைதீà®°் கற்றலை à®®ேà®±்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:


உடலின் சிறப்பையுà®®், உடல் ஓம்புà®®் à®®ுà®±ைகளையுà®®் இலக்கியங்கள் வழி à®…à®±ிதல்

Post a Comment

0 Comments