10TH TAMIL NOTES OF LESSON AUGUST 1 WEEK

10TH TAMIL NOTES OF LESSON  AUGUST 1 WEEK


10ஆம் வகுப்பு தமிà®´்- பாடக்குà®±ிப்பு

நாள்        : 01-08-2022 à®®ுதல் 05-08-2022        
à®®ாதம்       :    ஆகஸ்டு          
வாà®°à®®்     :   à®®ுதல் வாà®°à®®்                                               
வகுப்பு  :   பத்தாà®®் வகுப்பு          

பாடம்    :           தமிà®´்                                                         
பாடத்தலைப்பு     :  1.தொகாநிலைத்தொடர்கள் (கற்கண்டு)
                                             2. திà®°ுக்குறள் (வாà®´்வியல் இலக்கியம்)

1.கற்றல் நோக்கங்கள்   :

  • இருப்பதை பகிà®°்ந்து உண்ணுà®®் பண்பினை வளர்த்தல்.
  • தொகா நிலைத் தொடர்களின் வகைகள் à®…à®±ிதல்.
  • மனித வாà®´்வில் திà®°ுக்குறள் கூà®±ுà®®் பண்பாட்டு நெà®±ிகளைப் பின்பற்à®±ுதல்.


2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்


3.à®…à®±ிà®®ுகம் (ஆர்வமூட்டல்)  
:

  • à®®ாணவர்கள் அன்à®±ாடம் செய்யுà®®் செயலைகளை கூà®± செய்து அதனை தொடராக எழுதி தொடரை à®…à®±ிà®®ுகம் செய்தல்.
  • திà®°ுக்குறள் சிறப்புகளை கூறல்


4.பாடச் சுà®°ுக்கம்  :             

தொகா நிலைத் தொடர்களில் உள்ள ஒன்பது வகைகள் à®…à®±ிதல்.

  • எழுவாய்த் தொடர்
  • விளித் தொடர்
  • வினைà®®ுà®±்à®±ுத் தொடர்
  • பெயரெச்சத் தொடர்
  • வினையெச்சத் தொடர்
  • வேà®±்à®±ுà®®ைத் தொடர்
  • இடைச்சொல் தொடர்
  • உரிச்சொல் தொடர்
  • அடுக்குத் தொடர்
  • திà®°ுக்குறளின் சிறப்புகள் à®…à®±ிதல்.
  • à®’à®´ுக்கமுடைà®®ை,பெà®°ியாà®°ைத் துணைகோடல், கண்ணோட்டம்,கொடுà®™்கோன்à®®ை,ஆள்வினை உடைà®®ை, நன்à®±ி இல் செல்வம்


5.ஆசிà®°ியர் செயல்பாடு              :

  • தொகா நிலைத் தொடர்களை சொல்லட்டைகளைப் பயன்படுத்தி தொடர் à®…à®®ைத்து கூறல்.
  • அன்à®±ாட செயல்பாடுகளை தொடர்களாக à®…à®®ைத்து தொகா நிலைத் தொடர்களை தொடர்புப்படுத்தி கற்றல்.
  • திà®°ுக்குறளை சீà®°் பிà®°ித்து படித்துக் காட்டல்
  • மனப்பாடப்பகுதியை இனிய இராகத்துடன் பாடுதல்.
  •  à®¤ிà®°ுக்குறளின் கருத்துகளை அன்à®±ாட வாà®´்வியல் நெà®±ிà®®ுà®±ைகளுடன் ஒப்பிடல்

 6.கருத்துà®°ு வரைபடம்:

 


 

 7.à®®ாணவர் செயல்பாடு:

  • வாà®´்வியல் தொடர்களுடன் தொகா நிலைத் தொடர்களுடன் ஒப்பிடல்.
  • à®®ாணவர்கள் திà®°ுக்குறளை சீà®°் பிà®°ித்து படித்தல்
  • குறட்பாக்களின் பொà®°ுள் à®…à®±ிதல்
  •  à®¤ிà®°ுக்குறளின் கருத்துகளை அன்à®±ாட வாà®´்வியலுடன் ஒப்பிடல்.


8.வலுவூட்டல்:

விà®°ைவுத்துலங்கல் குà®±ியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.தொகா என்பதன் பொà®°ுள் யாது?
2.à®’à®´ுக்கம்------தருà®®்

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.பண்புத்தொகை என்à®±ால் என்ன?
2.யாà®°் எய்தாப்பழி அடைவர்?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.. கந்தா வா-என்பது எவ்வகைத்தொடர் ? விளக்கம் தருக
2..பாடலோடு பொà®°ுந்தாத இசை எதற்கு உவமையாகக் காட்டப்பட்டது?

10.குà®±ைதீà®°் கற்றல்:

à®®ீத்திà®± à®®ாணவர்களைக் கொண்டு à®®ெல்லக் கற்குà®®் à®®ாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூà®±ி குà®±ைதீà®°் கற்றலை à®®ேà®±்கொள்ளல்.

11.தொடர்பணி


      பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

  • à®®ொà®´ிப்பயன்பாட்டில் தொகாநிலைத்தொடர்களை à®…à®±ிந்து எழுதுதலை à®®ுà®±ைப்படுத்தல்
  • எளிà®®ையுà®®் இனிà®®ையுà®®் நிà®±ைந்த à®…à®± இலக்கியத்தைப் படித்துச் சுவையுணர்தல்.

Post a Comment

0 Comments