10TH TAMIL LESSON PLAN JULY WEEK 4

 10TH TAMIL LESSON PLAN JULY WEEK 4


நாள்        : 25-07-2022 à®®ுதல்  29-07-2022        
à®®ாதம்       :    ஜூலை          
வாà®°à®®்     :   நான்காà®®் வாà®°à®®்                                               
வகுப்பு  :  பத்தாà®®் வகுப்பு          
பாடம்    :           தமிà®´்                                                         
பாடத்தலைப்பு     :  1.காசிக்காண்டம்(கவிதைப்பேà®´ை)
                                       2.மலைபடுகடாà®®்(கவிதைப்பேà®´ை)
                                       3.கோபல்லபுரத்து மக்கள் (விà®°ிவானம்)

1.கற்றல் நோக்கங்கள்   :

  • உணவு வகைகளுà®®் உணவு சமை க்குà®®் à®®ுà®±ை களுà®®் à®®ொà®´ியில் நயம்படச் சொல்லப்படுà®®் à®®ுà®±ைà®®ையைப் படித்துச் சுவைத்து ஈர்ப்புடன் எழுதப்பழகுதல்.
  • உடலை மட்டுà®®் வளர்க்குà®®் உணவுகளை த் தவிà®°்த்த ல் குà®±ித்துà®®் உயிà®°ை உணர்வை வளர்க்குà®®் உணவுகளை க் குà®±ித்துà®®் செ ய்திகளை à®…à®±ிந்து வெ ளிப்படுத்துதல்.
  • சிà®±்à®±ூà®°் மக்களின் வாà®´்வியல் à®®ுà®±ைகளை வட்டாà®° இலக்கியங்களின் நடையில் புà®°ிந்து படித்தல்.


2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்


3.à®…à®±ிà®®ுகம் (ஆர்வமூட்டல்)   :

  தமிà®´à®°்களின் விà®°ுந்தோà®®்பல் பண்புகளில் எவ்வெவை இன்றளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன? என்à®± வினாவைக் கேட்டு à®®ாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை à®…à®±ிà®®ுகம் செய்தல்

4.பாடச் சுà®°ுக்கம்  :             

  • விà®°ுந்தோà®®்பல் செய்யுà®®் à®®ுà®±ைகள்
  • அதிவீà®°à®°ாà®® பாண்டியனைப் பற்à®±ிய குà®±ிப்புகள்
  • மலைபடுகடாà®®் பற்à®±ிய குà®±ிப்புகள்
  • நன்னனின் குடிமக்கள் கூத்தர்களை விà®°ுந்தோà®®்புà®®் à®®ுà®±ை
  • அன்னமய்யா à®®ூலம் வெளிப்படுà®®் விà®°ுந்தோà®®்பல் பண்பு


5.ஆசிà®°ியர் செயல்பாடு              :

  • வகுப்பறை சூழலை மகிà®´்ச்சியாக இருக்க வைத்தல்.
  • வீட்டுக்கு வந்த விà®°ுந்தினரை உபசரிக்குà®®் à®®ுà®±ைகளை நயம்பட விளக்குதல்
  • பண்டைய தமிà®´à®°ின் விà®°ுந்தோà®®்பல் நிலையை மலைபடுகடாà®®் à®®ூலம் விளக்குதல்


6.கருத்துà®°ு வரைபடம்:


7.à®®ாணவர் செயல்பாடு:

  • விà®°ுந்தினரை விà®°ுந்தோà®®்புà®®் à®®ுà®±ையை à®…à®±ிதல்
  • பழங்காலத்தமிà®´à®°்களின் விà®°ுந்தோà®®்புà®®் தன்à®®ையை à®…à®±ிதல்
  • கிà®°ாமங்களில் வாà®´ுà®®் மனிதர்கள் புதிதாக வந்தவரையுà®®் எவ்வாà®±ு விà®°ுந்தோà®®்புவர் என்பதை à®…à®±ிதல்

8.வலுவூட்டல்:

விà®°ைவுத்துலங்கல் குà®±ியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

  • காசிக்காண்டம் பாடலை இயற்à®±ியவர் யாà®°்?
  • மலைபடுகடாà®®்-------நூல்களுள் ஒன்à®±ு
  • கோபல்லபுரத்து மக்கள் கதையை இயற்à®±ியவர்--------

10.குà®±ைதீà®°் கற்றல்:

à®®ீத்திà®± à®®ாணவர்களைக் கொண்டு à®®ெல்லக் கற்குà®®் à®®ாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூà®±ி குà®±ைதீà®°் கற்றலை à®®ேà®±்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

  • இலக்கியங்களில் சொல்லப்பட்ட விà®°ுந்தோà®®்பல் பற்à®±ிய கருத்துகளைப் படித்துப் புà®°ிந்துகொள்ளல்.
  •  à®‰à®Ÿà®²ை மட்டுà®®் வளர்க்குà®®் உணவுகளை த் தவிà®°்த்த ல் குà®±ித்துà®®் உயிà®°ை உணர்வை வளர்க்குà®®் உணவுகளை க் குà®±ித்துà®®் செ ய்திகளை à®…à®±ிந்து வெ ளிப்படுத்துதல்.
  • சிà®±்à®±ூà®°் மக்களின் வாà®´்வியல் à®®ுà®±ைகளை வட்டாà®° இலக்கியங்களின் நடையில் புà®°ிந்து படித்தல்.

Post a Comment

0 Comments