10TH TAMIL LESSON PLAN -JULY WEEK 2

 10TH TAMIL LESSON PLAN -JULY WEEK 2

10ஆம் வகுப்பு தமிà®´்- à®®ாதிà®°ி பாடக்குà®±ிப்பு


நாள்      
           :    11-07-2022 à®®ுதல்  15-07-2022         
à®®ாதம்               :   ஜூலை     
வாà®°à®®்               :   2 ஆவது  வாà®°à®®்                                 
வகுப்பு              :  பத்தாà®®் வகுப்பு  
பாடம்               :  தமிà®´்                                           
பாடத்தலைப்பு     :  1. à®®ுல்லைப்பாட்டு
                                          2. புயலிலே à®’à®°ு தோணி

கருபொà®°ுள்                            :

சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட மழைக்கால வாà®´்க்கை நிலைகளை à®…à®±ிதல்
புயலின் சீà®±்றத்தைப்பற்à®±ி வருணனைகளுடன் à®…à®±ிதல்

உட்பொà®°ுள் 
                          :

விà®°ிச்சி கேட்டலைப்பற்à®±ி à®…à®±ிதல்
புயலின்போது நடுக்கடலில் சிக்கிய நிலையில் மக்கள் பட்ட இன்னல்களை à®…à®±ிதல்.

à®…à®±ிà®®ுகம்  
                             :

மழை பெய்தவுடன் என்னென்ன நிகழ்வுகள் நிகழுà®®்? என்à®± வினாவைக்கேட்டு அதன்à®®ூலம் பாடத்தை à®…à®±ிà®®ுகம் செய்தல்
யாà®°ெல்லாà®®் கப்பலில் பயணம் செய்துள்ளீà®°்கள்? என்à®± வினாவைக் கேட்டு à®®ாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை à®…à®±ிà®®ுகம் செய்தல்

கற்றல் à®®ாதிà®°ிகள்                   :

  • கருà®®்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை à®®ுக்கிய கருத்துகள் மற்à®±ுà®®்


பாடச் சுà®°ுக்கம்                        :             

  •  à®…கன்à®± உ லகத்தை வளைத்துப்பெà®°ுமழை பொà®´ிகிறது. வலம்புà®°ிச்சங்குபொà®±ித்த கைகளையுடைய திà®°ுà®®ால் ,குà®±ுகிய வடிவம் கொண் டு à®®ாவலி மன்னன்நீà®°் வாà®°்த்துத் தருà®®்பொà®´ுது, மண்ணுக்குà®®்விண்ணுக்குà®®ாகப் பேà®°ுà®°ுவம் எடுத்து உயர்ந்து நிà®±்பது போன்à®±ுள்ளது மழைà®®ேகம்.à®…à®®்மழைக்காலத்தில் தலைவிக்காக விà®°ிச்சி கேட்டு நின்றனர்
  •  à®‡à®¯à®±்கையின் அசைவுகள் அனைத்துà®®் அழகிய நாட்டியமாய் à®…à®®ையுà®®்போ து இனிà®®ையுà®®் மகிà®´்வுà®®் à®’à®°ுà®™்கே பெà®±ுகிà®±ோà®®். அதேஇயற்கையின் அசைவு சீà®±்றமாய்,ஊழித்தாண்டவமாகமாà®±ுகையில்   எதிà®°்நிà®±்க இயலாது தோà®±்à®±ுத்தான் போகிà®±ோà®®். சுà®±்à®±ியுள்ளஇயற்கை நம் à®®ைச் சுà®°ுட்டிச் செல்ல   எத்தனிக்குà®®்போ து, புயலின்பெà®°ுà®™்காட்சி உயிà®°ை உறையவைக்கிறது. அதில் கிடைக்குà®®் அனுபவம் சொல்லொணாதது.



ஆசிà®°ியர் செயல்பாடு  
            :

  • வகுப்பறை சூழலை மகிà®´்ச்சியாக இருக்க வைத்தல்.
  • à®®ுல்லைப்பாட்டு பாடலின் பொà®°ுளை உணர வைத்தல்
  • இலக்கணக்குà®±ிப்பைப் புà®°ிய வைத்தல்
  • கவிதையின் நயங்களை உணர்த்துதல்
  • காà®±்à®±ு எவ்வளவு வலிà®®ையானது என வருணனைகள் à®®ூலம் விளக்குதல்
  • காணொளிகள் à®®ூலம் பாடத்தை விளக்குதல்


கருத்து வரைபடம்:






à®®ாணவர் செயல்பாடு               :             

  • சங்க இலக்கியங்களைப் பற்à®±ி à®…à®±ிந்து கொள்ளுதல்
  • நப்பூதனாà®°் பற்à®±ிய குà®±ிப்புகளை à®…à®±ிதல்
  • காà®±்à®±ு புயல் வடிவில் மனிதனை எவ்வகையிலெல்லாà®®் அச்சுà®±ுத்துகிறது என்பதை à®…à®±ிதல்.
  • வட்டாà®° வழக்குச் சொà®±்களை  à®…à®±ிதல்

வலுவூட்டல்                             :
  • பாடலை à®®ீண்டுà®®் வாசித்தல்
  • விà®°ைவுத் துலங்கல் குà®±ியீடு à®®ூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

குà®±ைதீà®°் கற்றல் 
                     :
  • à®®ெல்லக் கற்குà®®் à®®ாணவர்களுக்கு பாடப்பொà®°ுளை à®®ீண்டுà®®் கற்பித்து குà®±ைதீà®°் கற்றல் à®®ேà®±்கொள்ளல்.
  • à®®ெல்ல கற்போà®°் செயல்பாடுகள்:
  • கவிதையில் உள்ள எதுகை,à®®ோனை நயங்களை à®…à®±ிதல், எடுத்து எழுதுதல்
  • விà®°ிவானம் பகுதியில் à®®ுக்கியச்சொà®±்களை அடிக்கோடிட்டு படித்தல்.

மதிப்பீடு                                 :

  • à®®ுல்லைப் பாட்டை இயற்à®±ியவர் யாà®°்?
  • நேà®®ி என்பதன் பொà®°ுள் யாது?
  • கவிதையில் உள்ள à®®ோனை சொà®±்கள் யாவை?
  • கப்பித்தான் என்à®± சொல்லின் பொà®°ுள்?

தொடர்பணி
  • பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.

கற்றல் விளைவு

  •  à®•ுளிà®°்கால வாà®´்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையுà®®் அதன்à®®ொà®´ிப் பயன்பாட்டுத் திறத்தினையுà®®் படித்துச் சுவைத்தல்.
  • கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவுà®®் அது போன்à®± படைப்புகளை
  • உருவாக்கவுà®®் à®®ுனைதல்.

Post a Comment

0 Comments