Go No 63 Date 13 3 2015 பயிற்சியில் கலந்து கொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல்
ஊராட்சி /அரசு /அரசு உதவிபெறும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் ,ஈடுசெய்யும் விடுப்பு வழங்குதல் அரசாணை எண் 62 நாள் 13.3.2015
0 Comments