DI Duties and Responsibilities Go No 311 Date 02 12 2009

DI Duties and Responsibilities Go No 311 Date 02 12 2009

பள்ளித் துணை ஆய்வாளர்களின் (D.I.) பணிகள்  


●உயர்நிலைப்‌ பள்ளிகள்‌ ஆண்டாய்வு

●உயர்நிலைப்‌ பள்ளிகளில்‌ 6 à®®ுதல்‌ 10 வகுப்புகளில்‌ à®®ாணவர்‌ சேà®°்க்கை, நீக்கல்‌ சரிபாà®°்த்தல்‌.

●உயர்நிலை /à®®ேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 6 à®®ுதல்‌ 9 வகுப்புகளில்‌ தேà®°்ச்சி விவரங்கள்‌ சரிபாà®°்த்து ஒப்புதல்‌ வழங்குதல்‌.

●பத்தாà®®்‌ வகுப்பு இறுதித்‌ தேà®°்வின்போது வினாத்தாள்‌ கட்டுக்‌ காப்பாளராக பணிபுà®°ிதல்‌ மற்à®±ுà®®்‌ தேà®°்வு à®®ையங்கள்‌ ஆய்வு செய்தல்‌.

●அந்தந்த கல்வி à®®ாவட்ட அளவில்‌ பயின்à®±ு தேà®°்ச்சி பெà®±்à®± à®®ாணவ, à®®ாணவிகளின்‌ கல்விச்‌ சான்à®±ுகள்‌ சரிபாà®°்த்தல்‌, உண்à®®ைத்‌ தன்à®®ை à®…à®±ிய வேண்டி à®®ாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்‌பங்களை பரிசீலனை செய்து à®®ாவட்டக்‌ கல்வி அலுவலருக்கு à®…à®±ிக்கை சமர்ப்பித்தல்‌.

● à®®ாவட்டக்கல்வி அலுவலக ஆளுகைக்குக்குட்பட்ட பள்ளிகளில்‌ நடைபெà®±ுà®®்‌ அனைத்து அரசு மற்à®±ுà®®்‌ இதர விà®´ாக்கள்‌ சாà®°்ந்து à®®ாவட்டக்‌ கல்வி அலுவலரால்‌ தெà®°ிவிக்குà®®்‌ பணிகளை à®®ேà®±்கொள்ளுதல்‌.

Post a Comment

0 Comments