10th Science Unit -9 kalvi Tv
10 ஆம் வகுப்பு அறிவியல்(10th science ) பாடத்திறக்கான கல்வி தொலைகாட்சி வீடியோ (kalvi video )தொகுப்பு இங்கு இயல்வாரியக அறிவியல் பாடத்திற்கான கல்வி வீடியோ வீடியோ (kalvi video ) தரபட்டுள்ளது , மாணவர்கள் இந்த வீடியோ வீடியோ (kalvi video )மூலம் தங்கள் வீட்டிலே கல்வி கற்று தங்களை தேர்வுக்கு நன்கு தாயர் செய்துகொள்ளலாம் . இந்த வீடியோ வீடியோ (kalvi video )தொகுப்புகளை தஙளுடன் பயிலும் சக மாணவர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன்பெறுவார்கள்வகுப்பு 10, அறிவியல், அலகு 9, கரைசல்கள் பாடத்திற்க்கான கல்வி தொகைகாட்சி வீடியோ தொகுப்பு வீடியோ (10 th science Unit -9 kalvi Tv video)
1. 10th Science Unit -9 kalvi Tv கரைசல்கள் | கரைத்திறன், காரணிகள் | பகுதி 2 | KalviTv |
இந்தப்படப்பகுதியில் ஆசிரியர் கரைசல்கள் என்ற தலைப்பில் கீழ் கரைசல்களின் செறிவு,நிறை சதவீதம் - கணக்கீடு, கனஅளவு சதவீதம்
2. 10th Science Unit -9 kalvi Tv | கரைசல்கள்
இந்த பாடப்பகுதியில் ஆசிரியர் கரைசலில் வகைகள், தன்மை, கரைத்திறன், கரைத்திறன் கணக்கீடுகள், வாயுக்களின் கரைத்திறன் ஆகிய பகுதிகளைப் பற்றி படம் நடத்துகிறார்
0 Comments