10 ஆம் வகுப்பு அறிவியல்(10th science ) பாடத்திறக்கான கல்வி தொலைகாட்சி வீடியோ (kalvi video )தொகுப்பு
இங்கு இயல்வாரியக அறிவியல் பாடத்திற்கான கல்வி வீடியோ வீடியோ (kalvi video ) தரபட்டுள்ளது , மாணவர்கள் இந்த வீடியோ வீடியோ (kalvi video )மூலம் தங்கள் வீட்டிலே கல்வி கற்று தங்களை தேர்வுக்கு நன்கு தாயர் செய்துகொள்ளலாம் . இந்த வீடியோ வீடியோ (kalvi video )தொகுப்புகளை தஙளுடன் பயிலும் சக மாணவர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன்பெறுவார்கள்
வகுப்பு 10, அறிவியல், அலகு 3, வெப்ப இயற்பியல் பாடத்திற்க்கான கல்வி தொகைகாட்சி வீடியோ தொகுப்பு வீடியோ (10 th science Unit -3 kalvi video)
1.வகுப்பு 10, அறிவியல், அலகு 3, வெப்ப இயற்பியல், திரவம் மற்றும் வாய்வில் வெப்ப விரிவு, உண்மை வெப்ப விரிவு, தோற்ற வெப்ப விரிவு, பாயில் விதி, சார்லஸ் விதி, அவகேட்ரோ விதி, இயல்பு வாயு, நல்லியல்பு வாயுக்கள், நல்லியல்பு வாயுச் சமன்பாடு, பயிற்சிகள்
2. | 'வெப்ப இயற்பியல்' | அலகு3 | பகுதி 1 | KalviTv
இப்பாடப்பகுதியில் ஆசிரியர் 'வெப்பம் என்ற வெப்ப ஆற்றல்' தலைப்பை பற்றி விளக்குகிறார்.(பக்கம் எண்.35)
3. 'வெப்ப இயற்பியல் ' | | அலகு3 | பகுதி 2 | KalviTv
இப்பாடப்பகுதியில் ஆசிரியர் 'வெப்ப இயற்பியல் ' தலைப்பின் வெப்பம் என்ற வெப்ப ஆற்றல் தொடர்ச்சியை பற்றி விளக்குகிறார்.(பக்கம் எண்.35)
0 Comments