10Th Science Unit 17 Kalvi TV
10 ஆம் வகுப்பு அறிவியல்(10th science ) பாடத்திறக்கான கல்வி தொலைகாட்சி வீடியோ (kalvi video )தொகுப்பு
இங்கு இயல்வாரியக அறிவியல் பாடத்திற்கான கல்வி வீடியோ வீடியோ (kalvi video ) தரபட்டுள்ளது , மாணவர்கள் இந்த வீடியோ வீடியோ (kalvi video )மூலம் தங்கள் வீட்டிலே கல்வி கற்று தங்களை தேர்வுக்கு நன்கு தாயர் செய்துகொள்ளலாம் . இந்த வீடியோ வீடியோ (kalvi video )தொகுப்புகளை தஙளுடன் பயிலும் சக மாணவர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன்பெறுவார்கள்
வகுப்பு 10, அறிவியல், அலகு 17 , தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் ,பாடத்திற்க்கான கல்வி தொகைகாட்சி வீடியோ தொகுப்பு வீடியோ
1. வகுப்பு 10, அறிவியல், அலகு 17, தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்,
கர்ப்ப காலம், குழந்தை பிறப்பு, பாலுட்டுதல், இனப்பெருக்க சுகாதாரம், மக்கள்தொகை வெடிப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு, சிறுநீர்ப் பதை நோய்த் தொற்று, தன் சுகாதாரம்
2வகுப்பு 10, அறிவியல், அலகு 17, தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்,
தாவரங்களின் இனப்பெருக்கம், உடல இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம், தாவரங்களின் பாலினப் பெருக்கம், மலரின் பாகங்கள்
3. வகுப்பு 10, அறிவியல், அலகு 17, தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்,
மகரந்தத்தாள் வட்டம், மகரந்தத்தூளின் அமைப்பு, சூலகம், சூலின் அமைப்பு, மகரந்தச் சேர்க்கை, மகரந்தச் சேர்க்கையின் வகைகள், தன் மகரந்தச் சேர்க்கை, அயல் மகரந்தச் சேர்க்கை, அயல் மகரந்தச் சேர்க்கையின் காரணிகள்
4. வகுப்பு 10, அறிவியல், அலகு 17, தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்,
தாவரங்களில் கருவுறுதல்,மனிதரில் பால் இனப்பெருக்கம், விந்தகத்தின் அமைப்பு, அண்டகத்தின் அமைப்பு, இனச் செல் உருவாக்கம், மனித விந்தின் அமைப்பு, அண்டத்தின் அமைப்பு,
0 Comments