10Th Science Unit 16 Kalvi TV
10 ஆம் வகுப்பு அறிவியல்(10th science ) பாடத்திறக்கான கல்வி தொலைகாட்சி வீடியோ (kalvi video )தொகுப்பு
இங்கு இயல்வாரியக அறிவியல் பாடத்திற்கான கல்வி வீடியோ வீடியோ (kalvi video ) தரபட்டுள்ளது , மாணவர்கள் இந்த வீடியோ வீடியோ (kalvi video )மூலம் தங்கள் வீட்டிலே கல்வி கற்று தங்களை தேர்வுக்கு நன்கு தாயர் செய்துகொள்ளலாம் . இந்த வீடியோ வீடியோ (kalvi video )தொகுப்புகளை தஙளுடன் பயிலும் சக மாணவர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன்பெறுவார்கள்
வகுப்பு 10, அறிவியல், அலகு 16 , தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் ,பாடத்திற்க்கான கல்வி தொகைகாட்சி வீடியோ தொகுப்பு வீடியோ (10 th science Unit -16 kalvi Tv video)
1. வகுப்பு 10, அறிவியல், அலகு 16, தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள், மனித நாளமில்லாச் சுரப்பிகள், பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி
2. வகுப்பு 10, அறிவியல், அலகு 16, தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள், மனிதனின் நாளமில்லாச் சுரப்பி மண்டலம், பிட்யூட்டரி, சுரப்பி, தைராய்டு சுரப்பி, பாரா தைராய்டு சுரப்பி, கணையம்
3. அறிவியல் | 'தாவர ஹார்மோன்கள்' | அலகு 16| பகுதி 2 இப்பாடப்பகுதியில் ஆசிரியர் ''தாவர ஹார்மோன்கள் ' தலைப்பின் பாடத்தை பற்றி விளக்குகிறார்.(பக்கம் எண். 226)
0 Comments