10Th Science Unit 13 kalvi Tv

10Th Science Unit 13 Kalvi TV

10 ஆம் வகுப்பு அறிவியல்(10th science ) பாடத்திறக்கான கல்வி தொலைகாட்சி வீடியோ (kalvi video )தொகுப்பு 

இங்கு இயல்வாரியக அறிவியல் பாடத்திற்கான கல்வி வீடியோ வீடியோ (kalvi video ) தரபட்டுள்ளது , மாணவர்கள் இந்த வீடியோ வீடியோ (kalvi video )மூலம் தங்கள் வீட்டிலே கல்வி கற்று தங்களை தேர்வுக்கு நன்கு தாயர் செய்துகொள்ளலாம் . இந்த வீடியோ வீடியோ (kalvi video )தொகுப்புகளை தஙளுடன் பயிலும் சக மாணவர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன்பெறுவார்கள்

வகுப்பு 10, அறிவியல், அலகு13, உயிரினங்களின் அமைப்பு நிலைகள் பாடத்திற்க்கான கல்வி தொகைகாட்சி வீடியோ தொகுப்பு வீடியோ (10 th science Unit -13 kalvi Tv video)




10Th Science Unit 13 kalvi Tv உயிரினங்களின் அமைப்பு நிலைகள், 

அட்டையின் வகைப்பாட்டு நிலை, அட்டையின் வாழிடமும், வாழ்முறையும், அட்டையின் புற அமைப்பு, உடற்பகுப்பு, உடற்சுவர், அட்டையின் இடப்பெயர்ச்சி





10Th Science Unit 13 kalvi Tv , உயிரினங்களின் அமைப்பு நிலைகள், 

முயலின் சுவாச மண்டலம், சுவாசச் செயலியல், முயலின் சுற்றோட்ட மண்டலம், முயலின் இதயம், முயலின் நரம்பு மண்டலம்,முயலின் மூளை, முயலின் சிறுநீரக இனப்பெருக்க மண்டலம்




10Th Science Unit 13 kalvi Tv  உயிரினங்களின் அமைப்பு நிலைகள், 

அட்டையின் நரம்பு மண்டலம், அட்டையின் இனப்பெருக்க மண்டலம், அட்டையின் கழிவுநீக்க மண்டலம், அட்டையின் இனப்பெருக்க மண்டலம், கருவளர்ச்சி, அட்டையின் ஒட்டுண்ணித் தகவமைப்புகள், முயல், முயலின் வகைப்பாடு, புறத்தோற்றம், முயலின் சீரண மண்டலம், முயலின் பல்லமைப்பு





4. வகுப்பு 10, அறிவியல், அலகு 13, உயிரினங்களின் அமைப்பு நிலைகள், 

அட்டையின் சீரண மண்டலம், சுவாச மண்டலம், சுற்றோட்ட மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம்


Post a Comment

0 Comments