10Th Science Unit 1 Kalvi Tv


 10Th Science Unit 1 Kalvi Tv

 10 ஆம் வகுப்பு அறிவியல்(10th science  ) பாடத்திறக்கான கல்வி தொலைகாட்சி வீடியோ (Kalvi  Tv video )தொகுப்பு 


இங்கு இயல்வாரியக அறிவியல் பாடத்திற்கான கல்வி வீடியோ வீடியோ (kalvi video ) தரபட்டுள்ளது , மாணவர்கள் இந்த வீடியோ வீடியோ (Kalvi TVvideo )மூலம் தங்கள் வீட்டிலே கல்வி கற்று தங்களை தேர்வுக்கு நன்கு தாயர் செய்துகொள்ளலாம் . இந்த வீடியோ வீடியோ (Kalvi TV video )தொகுப்புகளை தஙளுடன் பயிலும் சக மாணவர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும்  பயன்பெறுவார்கள்

.வகுப்பு 10, அறிவியல், அலகு 1, இயக்க விதிகள் பாடத்திற்க்கான கல்வி தொகைகாட்சி வீடியோ தொகுப்பு வீடியோ (Kalvi TV video )



1.வகுப்பு 10, அறிவியல், அலகு 1, இயக்க விதிகள் (பகுதி - 1), விசை, நிலைமம், நிலைமத்தின் வகைகள், நியூட்டனின் இயக்க விதிகள், விசையின் செயல்பாடுகள்







2.வகுப்பு 10, அறிவியல், அலகு 1, இயக்க விதிகள் (பகுதி-2), திருப்புத் திறன் தத்துவம், நியூட்டனின் இரண்டாம் விதி, கணத்தாக்கு, நியூட்டனின் மூன்றாம் விதி, நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி, புவியீர்ப்பு முடுக்கம், நிறை, எடை, நியூட்டனின் ஈர்ப்பியல் விதியின் பயன்பாடுகள்







இயக்க விதிகள் | அலகு 1| பகுதி 1 இந்த பாடப் பகுதியில் (பக்க எண் - 1) நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி, ஈர்ப்பியல் அலகு, மற்றும் நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி பற்றி ஆசிரியர் எடுத்து கூறுகிறார்.







4. | இயக்க விதிகள் | அலகு 1 | பகுதி 2 இந்தப் பாடத்தில் ஆசிரியர் ( பக்க எண் 1 ) இயக்க விதிகள் என்றத் தலைப்பின் கீழ் நீயூட்டனின் இரண்டாம் மற்றும் மூன்றாம் விதிகள், ஈர்ப்பியல் அலகு விசை ஆகியவைப் பற்றி தெளிவாக விளக்குகிறார்.







5. Physics | Laws of motion | Unit 1 | Em | KalviTv In this video lesson the teacher teaches the lesson named ' Laws of motion ' in detail.







6. Science | Physics | Laws of motion |Rocket Propulsion | Part 2 | Kalvi In this video the teacher teaches the lesson ' Laws of motion ' Part 2, Rocket Propulsion in detail.





Post a Comment

0 Comments