National Education Policy 2020 in Tamil

 à®¤ேசிய கல்வி கொள்கை -2020 தமிà®´் à®®ொà®´ிபெயர்ப்பு



 à®ªுதிய தேசிய கல்விக் கொள்கை உருவாகக   கஸ்தூà®°ி à®°à®™்கன் தலைà®®ையில் குà®´ு ஒன்à®±ை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு à®…à®®ைத்தது. இது தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு à®…à®±ிக்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் à®®ாதம் ஒன்à®±ாà®®் தேதி சமர்ப்பித்தது. இந்த வரைவு திட்டத்தின் à®®ீதான கருத்துக்கேட்பு ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெà®±ுà®®் என à®…à®±ிவிக்கப்பட்டது.
கருத்துக்கள் அடிப்படையில் 29 ஜூலை 2020 அன்à®±ு இந்தியப் பிரதமர் நரேந்திà®° à®®ோடி தலைà®®ையில்  நடைபெà®±்à®± மத்திய à®…à®®ைச்சரவைக் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

இது அதிகாரபூà®°்வ à®®ொà®´ிபெயர்ப்பு அல்ல .மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்வி  கொள்கை -2020 வின் தமிà®´் வடிவம் ,இதனை அரசு அதிகாà®°்வப்பூà®°்வமான à®®ொà®´ிà®®ாà®±்றம் செய்து வெளியீடுà®®்

இந்த இடைகால கோப்பினை வெளியிட்ட அனைத்து à®®ொà®´ி பெயர்த்த நபர்களுக்குà®®் நன்à®±ி

தேசிய கல்வி கொள்கை நான்குபகுதிகளாக பிà®°ிக்கபட்டுள்ளது
பகுதி -1 பள்ளிகல்வி
பகுதி -2 உயர்கல்வி
பகுதி -3 கூடுதல் à®®ுக்கிய கவனப் பகுதி
பகுதி -4 செயல்à®®ுà®±ைபடுத்தல்


தேசிய கல்வி கொள்கை -2020 தமிà®´் à®®ொà®´ிபெயர்ப்பு-

NEP_2020_Tamil_PrivateTranslation


ஒவ்வொà®°ு பகுதிகளிலுà®®் பல்வேà®±ு தலைப்புகளில் விà®°ிவான கருத்துகள் கொடுக்கபட்டுள்ளது



Post a Comment

0 Comments