National Education Policy 2020 – English

National Education Policy 2020 –  English 

    புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாகக   கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அமைத்தது. இது தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி சமர்ப்பித்தது. இந்த வரைவு திட்டத்தின் மீதான கருத்துக்கேட்பு ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கருத்துக்கள் அடிப்படையில் 29 ஜூலை 2020 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

இது மனிதவள மேன்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடபட்ட ஆங்கிலபதிப்பு

National Education Policy 2020 – Book contain Four Major Part

PART I. SCHOOL EDUCATION
PART II. HIGHER EDUCATION
PART III. OTHER KEY AREAS OF FOCUS
PART IV. MAKING IT HAPPEN

National Education Policy 2020 – English

Post a Comment

0 Comments