10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் காலகோடு
10th Social Science Time Line
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள காலக்கோடு வினாவுக்கான மதிப்பெண் 5.
இந்த வினா அனைத்தும் வினாகளை விட மிக எளிமையானது இதனை நீங்கள் புரிந்து கொண்டு விடையிக்கும் விதமாக இங்கு வினாக்களை இருபெரும் தலைப்புகளில் பிரித்து கொடுக்கபட்டுள்ளது
இவற்றை நன்றாக பயிற்சி செய்தால் எளிமையாக 5 மதிப்பெண் பெறமுடியும்
இவற்றை தொகுத்து அணுப்பிய திரு க.முருகராஜ் MA,BED,DCOOP சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி கடுக்கலூர் அவர்களுக்கு நன்றி
10Th Social Science TIME LINE English Medium -|K.MURUGARAJ GHS KADUKKALUR.
10Th Social Science TIME LINE -1 Tamil Medium -|K.MURUGARAJ GHS KADUKKALUR.
0 Comments