National Best Teacher Award -2020

    DSE PROCEEDINGS: தேசிய நல்லாசிரியர் விருது-2020- விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக 06.07.2020 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்


    தேசிய நல்லாசிரியர்விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்களை நேரிடையாக 06.07.2020 க்குள்  ‌ MHRD  இணையதளத்தில்http:/mhrd.gov.in  மற்றும்http:/nationalawardstoteachers.mhrdgov.in என்றமுகவரியில்நேரிடையாக பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.
     தேசிய நல்லாசிரியர்விருதிற்கு அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும்பள்ளிகளில்  பணிபுரியும்தலைமையாசிரியர்கள்மற்றும்ஆசிரியர்கள்நேரிடையாக இணையதளத்தில்பதிவு செய்யவேண்டும்‌.
     ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்விண்ணப்பிக்கக்கூடாது 2019 ஆம்ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள்பணியாற்றி இருக்கவேண்டும்‌ 2019 ஏப்ரல்‌ 30 வரை பணிபுரிந்து இருக்கவேண்டும் 
 அலுவலகங்களில்நிர்வாகப்பணி மேற்கொள்ளும்ஆசிரியர்கள்விண்ணப்பிக்ககூடாது மனிதவள மேம்பாட்டுத்துறையில்இணைய தளத்தில்குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஆசிரியர்கள்‌ 06.07.2020  க்குள்மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில்மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

    மேற்காண்விவரங்களை விரிவாக தங்கள்மாவட்ட நாளிதழ்களில்செய்தி வெளியிட்டு, குறிப்பாக தங்கள்ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும்பள்ளிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி தகவல்தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும்தெரிவிக்கலாகிறது. மேலும்‌, இப்பொருள்சார்ந்து தங்கள்ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும்தகவல்தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும்‌, அலுவலக விளம்பர பலகையில்விரிவாக விளம்பரம்செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும்அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


 National Best Teacher Award  Revised Instructions -Download
NAT_2020_Instruction_Manual-Copy   Download


Post a Comment

0 Comments